நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
திங்கள், சனவரி 12, 2009
28.நிம்மதி

நிம்மதி என்பது
நடைபெறுவதிலும்
நிறைவேறுவதிலும் இல்லை.
நினைப்பதில் தான் இருக்கிறது என்று
நம்புங்கள்.
நிம்மதி என்பது
நமக்கு நாமே
வழங்கும்
வெகுமதி என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
அன்புடன்
தமிழ் at
11:11 AM


நிம்மதி என்பது
நடைபெறுவதிலும்
நிறைவேறுவதிலும் இல்லை.
நினைப்பதில் தான் இருக்கிறது என்று
நம்புங்கள்.
நிம்மதி என்பது
நமக்கு நாமே
வழங்கும்
வெகுமதி என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
Labels: நம்பிக்கை, நிம்மதி, நினைப்பு
அன்புடன்

