நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
ஞாயிறு, நவம்பர் 30, 2008
24.கீதை சொல்லும் செய்தி

உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
அன்புடன்
தமிழ் at
9:00 PM


உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
Labels: உடல், கீதை, குதிரை, பயணம், பயம், பரமாத்மா, பரம்பொருள், பரி, புலன், ஜீவாத்மா
அன்புடன்

