நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்



அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்
அன்புடன்


Best Viewed in Firefox,Opera & Safari
இங்கு இடம் பெற்றுள்ள அசைவுப்படங்கள் அனைத்தும் என்னுடையது அல்ல. வடிவமைப்பு மட்டும் அடியேன் அது.இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்