நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
16.கண்ணீர்
கண்ணீர் என்பது
கண்ணிலிருந்து விழுந்து
கன்னத்தை நனைப்பதல்ல,
இதயத்திலிருந்து வடிந்து
உள்ளத்தை உணர்த்துவது.
மொழியாக்கம்
Labels: அகம், இதயம், உள்ளம், கண், கண்ணீர், கன்னம்
அன்புடன் தமிழ் at 1:53 PM
< < முகப்பு