நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
12.உள்ளம் உன் வாசம்
உந்தன்
உடம்பை
உருக்குலைக்க
உந்தன்
அனுமதி
அவசியமில்லை
ஆனால்
உந்தன்
உள்ளத்தை
உடைக்க
உந்தன்
உடன்படிக்கை
அவசியம்
Labels: அகம், அனுமதி, ஆகம், உடம்பு, உடன்படிக்கை, உள்ளம்
அன்புடன் தமிழ் at 11:00 AM
< < முகப்பு