நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
14.முடியும்
முடியும் என்பது
முன்னேறத்துடிப்பவரின்
முதல் வார்த்தை மட்டுமல்ல
முடிவும்,
மூச்சும் அது தான்.
Labels: துடிப்பு, நம்பிக்கை, முடியும், முடிவு, முன்னேற்றம், மூச்சு, வாழ்க்கை
அன்புடன் தமிழ் at 10:24 AM
< < முகப்பு