நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
17.எண்ணங்கள்
எண்ணங்களே நம்
ஏற்றங்களுக்கு ஏணி
எழிச்சி வேண்டுமெனில்
எதையும் தியாகம் செய்யாமல்
எட்டி விடமுடியாது.
ஏளனம் ஏராளம் வரலாம்
ஏமாற்றம் நம்மை ஏப்பமிடலாம்
எதிர்நீச்சல் உன்னில் இருந்தால்
ஏட்டையும் மாற்றிவிடலாம்
Labels: எண்ணம், எதிர்நீச்சல், எழிச்சி, ஏமாற்றம், ஏளனம், ஏற்றம், தியாகம்
அன்புடன் தமிழ் at 3:50 PM
< < முகப்பு