நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
திங்கள், ஆகஸ்ட் 2, 2010
30.பிழைதிருத்தம்
தவறுக்கு எல்லாம்
தண்டனைகள் தான்
தீர்ப்புகள் என்றும்
தீர்வுகள் என்றும்
தீர்மானம் செய்து விடாதீர்கள்.
திருந்துவதற்கும்
தவணை
தாருங்கள்
வழங்கப்படும்
வாய்ப்புகள் எல்லாம்
வருத்துவதற்கு மட்டுமல்ல
திருத்துவதற்கும் தான்
என எண்ணிக் கொள்ளுங்கள்
அன்புடன்
திகழ் at
1:24 PM

தவறுக்கு எல்லாம்
தண்டனைகள் தான்
தீர்ப்புகள் என்றும்
தீர்வுகள் என்றும்
தீர்மானம் செய்து விடாதீர்கள்.
திருந்துவதற்கும்
தவணை
தாருங்கள்
வழங்கப்படும்
வாய்ப்புகள் எல்லாம்
வருத்துவதற்கு மட்டுமல்ல
திருத்துவதற்கும் தான்
என எண்ணிக் கொள்ளுங்கள்
Labels: தண்டணை, தப்பு, தவறு, பிழை, வாய்ப்பு
அன்புடன்

