நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
10.ஆணவம்
![]() |

ஆணவம்
அறிவை
அடக்கிவிட்டால்
அழிவிற்கு
ஆள் தேடவேண்டாம்.
அதுவே நம்மை
அடக்கம் செய்துவிடும்.

Labels: அழிவு, அறிவு, ஆணவம், மரணம்
அன்புடன்
தமிழ் at
3:02 PM

6.அளவீடு
![]() |

அறிவும்
ஆகாரமும் ஒன்று தான்
அதன்
அளவீடு என்பது எவ்வளவு
அகத்தில்
இட்டாய் என்பதில்
இல்லை,
செரிமானத்தில் உள்ளது.

Labels: அகம், அளவு, அறிவு, அன்னம், ஆகாரம், உணவு, உள்ளம், செரிமானம், படிப்பு
அன்புடன்
தமிழ் at
11:37 AM





