நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
21.அவயங்களும் அவலங்களும்


ஆண்டவன்
அவயங்களை
அளித்தது
ஆனந்தத்தை மட்டும்
அனுபவிக்க என்று
அனுமானிக்காதே
அல்லல் படும் உயிர்களின்
அவலங்களையும்
அகற்றிடவும் தான்

Labels: அவயம், ஆண்டவன், ஆனந்தம், இறைவன், இன்னல், உறுப்பு, கடவுள், மகிழ்ச்சி
அன்புடன்
தமிழ் at
9:22 AM

7.வழியுண்டு
![]() |

வழியுண்டு
வருந்தாதே.
முட்களுக்கு
இடையே தான்
ரோசா மலர்கிறது.
இன்னல்களுக்கும்
இடைஞ்சல்களுக்கும்
இடையே தான்
பாதையும் பிறக்கிறது.

Labels: இடைஞ்சல், இன்னல், பாதை, முள், ரோசா, வருத்தம், வழி
அன்புடன்
தமிழ் at
7:38 PM




