நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
திங்கள், சனவரி 21, 2008
11.இடிந்துவிடாதீர்கள்
இறைவன்
இருந்ததையும் எடுத்துக்கொண்டானா?
இடிந்துவிடாதீர்கள்
உங்களுக்கு அதைவிட
மிகப்பெரிய பரிசு ஒன்றை
கொடுக்கப்போகிறான் என்று அர்த்தம்.
அன்புடன்
தமிழ் at
10:46 AM
10.ஆணவம்
ஆணவம்
அறிவை
அடக்கிவிட்டால்
அழிவிற்கு
ஆள் தேடவேண்டாம்.
அதுவே நம்மை
அடக்கம் செய்துவிடும்.
அன்புடன்
தமிழ் at
3:02 PM
9.சிந்தித்திடு !! செயல் படு !!
சிந்தனை செய்வதையே
வேர்வை சிந்துவதாக
எண்ணுவதால், வெகுசிலரே
சிந்திக்கின்றார்கள்.
அன்புடன்
தமிழ் at
9:38 PM

![]() |
இறைவன்
இருந்ததையும் எடுத்துக்கொண்டானா?
இடிந்துவிடாதீர்கள்
உங்களுக்கு அதைவிட
மிகப்பெரிய பரிசு ஒன்றை
கொடுக்கப்போகிறான் என்று அர்த்தம்.
Labels: ஆண்டவன், இறைவன், கடவுள், பரிசு, வருத்தம்
அன்புடன்



![]() |
ஆணவம்
அறிவை
அடக்கிவிட்டால்
அழிவிற்கு
ஆள் தேடவேண்டாம்.
அதுவே நம்மை
அடக்கம் செய்துவிடும்.
Labels: அழிவு, அறிவு, ஆணவம், மரணம்
அன்புடன்



![]() |
சிந்தனை செய்வதையே
வேர்வை சிந்துவதாக
எண்ணுவதால், வெகுசிலரே
சிந்திக்கின்றார்கள்.
Labels: எண்ணம், சிந்தனை, வேர்வை
அன்புடன்

